அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விவேகம்’ இம்மாதம் 24 ஆம் தேதி வெளியாக உள்ளது. முன்னதாக வெளியான இப்படத்தின் டீசர் பல சாதனைகளை நிகழ்த்திய நிலையில், பாடல்களும் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.
இந்த நிலையில், படம் ரிலீஸ் ஆவதற்கு சில தினங்கள் முன்பாக படத்தின் டிரைலரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
இந்த டிரைலர் படத்தின் மீதான் எதிர்ப்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்யும் அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ‘விவேகம்’ படத்தின் எடிட்டர் ஆண்டனி ரூபன், அந்த டிரைலர் எப்போது வெளியிடப்படும் என்பதை இயக்குநர் சிவா விரைவில் அறிவிக்க உள்ளார் என்று கூறியுள்ளார்.
வியாக்கிழமை செண்டிமெண்ட் பார்க்கும் இயக்குநர் சிவா, படம் வெளியாக ஒரு வாரம் இருப்பதற்கு முன்பாக டிரைலரை வெளியிடும் முடிவில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...
சன்லைட் மீடியா எழுமலை ஏ.எஸ்...
லவ் பிலிம்ஸ் வழங்கும் லவ் ரஞ்சன் மற்றும் அங்கூர் கார்க் தயாரிப்பில் பிரபல இயக்குநர் ஜி...