சுமார் 10 ஆண்டுகளாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரேயா, சில இந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு போதிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சியான தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவது என்று என்ன என்னவோ செய்தும் அவருக்கு பாலகிருஷ்ணா போன்ற மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு தான் கிடைத்தது. இதையடுத்து ஸ்ரேயா திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்தார்.
அதன்படி அவர் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரரான ஆண்ட்ரே கோஷ்சீவை காதலித்து வந்த நிலையில், அவரையே திருமணம் செய்துகொள்ளவும் முடிவு செய்தார். ஆனால், அவர்களது திருமணத்திற்கு ஸ்ரேயாவின் அம்மா சம்மதிக்கவில்லை. இதனால் ஸ்ரேயா திடீரென்று கடந்த மார்ச் 12 ஆம் தேதி ரகசியமாக தனது ரஷ்ய காதலரை திருமணம் செய்துக் கொண்டார்.
ஸ்ரேயா - ஆண்ட்ரே திருமண புகைப்படங்கள் தற்போது ஒவ்வொன்றாக வெளியாகி வரும் நிலையில், ஸ்ரேயா ஆண்ட்ரேவுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
திருமணத்திற்குப் பிறகு தனது கணவருக்கு ஸ்ரேயா கொடுக்கும் இந்த முத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் டிரெண்டாகியிருப்பதோடு, பல தளங்களிலும் பரவி வருகிறது.
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...
வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ...
’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...