Latest News :

சினிமாவுக்கு டாடா சொல்ல ரெடியாகும் திரிஷா - ஆனால் இது நடக்கனுமாம்!
Friday March-23 2018

கடந்த 13 வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள திரிஷா, தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருவதோடு, ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்து வருகிறார்.

 

இதற்கிடையே, திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்த திரிஷா, திருமணத்திற்குப் பிறகு தொடர்ந்து நடிக்க கூடாது என்று மாப்பிள்ளை வீட்டார் சொன்னதால், திருமணத்தை நிறுத்திவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரசவக்காலத்தில் மட்டுமே தான் நடிக்காமல் இருப்பேன், மற்றபடி தொடர்ந்து நடித்துக் கொண்டு தான் இருப்பேன், என்று கூறிய திரிஷா தற்போது சினிமாவுக்கு டாடா காட்டும் முடிவுக்கு வந்துவிட்டார்.

 

ஆனால், அதற்கு முன்பாக ஒன்று நடந்தாக வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அதாவது, அஜித், விஜய், கமல்ஹாசன், விக்ரம், சூர்யா என்று முன்னணி ஹீரோக்கள் பலருடன் நடித்திருப்பவர், தற்போதைய விஜய் சேதுபதிக்கு கூட ஜோடியாக நடித்துவிட்டார். ஆனால், ரஜினிகாந்துடன் மட்டும் ஜோடியாக நடிக்கவில்லை. அது நடந்துவிட்டால் தான் சினிமாவில் இருந்து கூட போய் விடுவேன், என்று அவர் கூறியுள்ளார்.

Related News

2248

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)
Sunday April-26 2026

உலகளாவிய கவனத்தை ஈர்த்து வரும் புகழ்பெற்ற ஆஸ்திரேலியா-தமிழ் பாடகி மற்றும் பாடலாசிரியரான தீ (Dhee), ‘வாரி வாரி’ என்ற புதிய, துணிச்சலான மற்றும் உணர்ச்சி மிக்க தனிப்பாடலுடன் மீண்டும் ரசிகர்களை சந்தித்துள்ளார்...

'பிளாஸ்ட்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் ரவி பஸ்ரூர்!
Sunday April-26 2026

முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய டிரெண்டை தொடர்ந்து உருவாக்கும் படங்கள் என அடுத்தடுத்து  முத்திரை பதித்து வரும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'கோட்', 'லவ் டுடே', 'டிராகன்' மெகா வெற்றிப் படங்களை தொடர்ந்து, 28வது படைப்பாக கல்பாத்தி எஸ்...

வாக்களிப்பதை ஊக்குவிக்கும் முயற்சியாக பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் அறிவித்த சிறப்பு சலுகை!
Sunday April-26 2026

தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், பி...

Recent Gallery