விஜய்க்கு இரண்டாவது முறையாக ஜோடியாகியிருக்கும் கீர்த்தி சுரேஷ், விக்ரமுடன் ‘சாமி 2’, விஷாலுடன் ‘சண்டக்கோழி 2’, நடிகை சவித்திரியின் வாழ்க்கை வரலாறு படம் என்று ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவின் தற்போதைய நம்பர் ஒன் நடிகையாக விளங்கும் கீர்த்தி சுரேஷ், முன்னாள் ஆந்திர முதல்வருக்கு மருமகளாக உள்ளாராம்.
முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று படத்தில், கீர்த்தி சுரேஷ் ராஜசேகர ரெட்டியின் மருமகள் வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஜகன் மோகன் ரெட்டியின் மனைவி வேடத்தில் நடிக்க இருக்கிறாராம். இதில் ராஜசேகர ரெட்டி வேடத்தில் மம்மூட்டி நடிக்கிறார்.
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...
வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ...
’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...