சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அறம் செய்து பழகு’ படத்தின் தலைப்பு ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ என்று மாற்றப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குநர் சுசீந்திரன் வெளியிட்டார். இன்று நடைபெற்ற தலைப்பு அறிவிப்பு நிகழ்ச்சியில், இயக்குநர் சுசீந்திரனின் தந்தை நல்லுசாமி அறிமுகப்படுத்தினார்.
விக்ராந்த், சந்தீப் கிஷன், சூரி, மஹீரன் பிரசாதா, ஹரிஸ் உத்தமன், அப்புக்குட்டி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க, லக்ஷ்மன் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...