Latest News :

திடீரென்று வேதாளமாக மாறிய பிக்பாஸ் நடிகை பிந்து மாதவி
Monday March-26 2018

சமூகவலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வரும் புகைப்படம் ஒன்றில் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை பிந்து மாதவி வைரலாக பேசப்பட்டு வருகிறார். சேரனின் பொக்கிஷம் படத்தின் மூலம்  தமிழில் அறிமுகம் ஆன நடிகை பிந்து மாதவி வெப்பம், கழுகு மற்றும் தேசிங்குராஜா படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். நடிகர் சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா மற்றும் வருத்தபடாத வாலிபர் சங்கம் ஆகிய இரு படங்களும் சூப்பர்ஹிட் வரிசையில் சேர்ந்தது. இவர் கடைசியாக தமிழில் பசங்க 2 மற்றும் ஜாக்சன் துரை ஆகிய படங்களில் தோன்றினார். கமல்ஹாசனின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிந்து, தற்போது பக்கா மற்றும் புகழேந்தி ஆகிய நான் என்ற இரண்டு படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். 

 

இன்ஸ்டாகிராமில் பிந்து :


சமீப காலமாக இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை பிந்து மாதவி தினமும் தனது செல்பி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் இன்று மூன்று புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். விக்ரமாதித்யன் கதைகளில் வரும் வேதாளம் போல முருங்கை மரத்தின் மேல் ஏறி நின்று போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் நெட்டிசன்களால் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. 

 

புகைப்படங்கள்:

bindu madhavi images


bindu madhavi images

bindu madhavi images

Related News

2272

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)
Sunday April-26 2026

உலகளாவிய கவனத்தை ஈர்த்து வரும் புகழ்பெற்ற ஆஸ்திரேலியா-தமிழ் பாடகி மற்றும் பாடலாசிரியரான தீ (Dhee), ‘வாரி வாரி’ என்ற புதிய, துணிச்சலான மற்றும் உணர்ச்சி மிக்க தனிப்பாடலுடன் மீண்டும் ரசிகர்களை சந்தித்துள்ளார்...

'பிளாஸ்ட்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் ரவி பஸ்ரூர்!
Sunday April-26 2026

முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய டிரெண்டை தொடர்ந்து உருவாக்கும் படங்கள் என அடுத்தடுத்து  முத்திரை பதித்து வரும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'கோட்', 'லவ் டுடே', 'டிராகன்' மெகா வெற்றிப் படங்களை தொடர்ந்து, 28வது படைப்பாக கல்பாத்தி எஸ்...

வாக்களிப்பதை ஊக்குவிக்கும் முயற்சியாக பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் அறிவித்த சிறப்பு சலுகை!
Sunday April-26 2026

தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், பி...

Recent Gallery