தனது ஒவ்வொரு படத்தையும் வித்தியாசமான முறையில் கொடுத்து வரும் அருள்நிதி, அடுத்ததாக கரு.பழனியப்பன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
பரபரப்பான அரசியல் நையாண்டி படமாக உருவாக உள்ள இப்படத்தை ‘மரகத நாணயம்’ படத்தை தயாரித்த அக்சஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படம் குறித்து தயாரிப்பு தரப்பு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், படம் குறித்து பிற தகவல்களை விரைவில் அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...