டிவி சேனல் நிகழ்ச்சி மூலம் திருமணம் செய்துகொள்ள தயாராகிக் கொண்டிருக்கும் நடிகர் ஆர்யா பங்கேற்று வரும் நிகழ்ச்சி ரசிகர்களிடம் வரவேற்ப் பெற்றுள்ளது. தற்போத் அந்த நிகழ்ச்சி முடியும் தருவாயை எட்டிய நிலையில், போட்டியாளர்களான 16 பெண்களில் தற்போது 5 பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த 5 பேர்களில் ஆர்யா யாரை திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்பது பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
போட்டியில் கலந்துக்கொண்ட பெண்கள் ஆர்யாவை கவர்வதற்காக பல விஷயங்களை செய்து வந்த நிலையில், ஆர்யா போட்டியாளர் அகாதாவுக்கு மட்டும் ஒரு ஸ்பெஷல் விஷயத்தை செய்துள்ளார். அதாவது அகாதாவின் நீண்டநாள் கனவான தாஜ்மஹாலை நேரில் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மற்ற பெண்கள் ஆர்யாவுக்காக சில விஷயங்கள் செய்த நிலையில் அவரோ அகாதாவுக்காக ஸ்பெஷலாக செய்துள்ளார். இதனை பார்க்கும் போது ஆர்யா மனதை கவர்ந்தவர் அகாதா தானோ, இவர்கள் இருவரும் தான் திருமணம் செய்துகொள்ள போகிறார்களோ என்று ரசிகர்கள் எதிர்ப்பார்க்க தொடங்கியுள்ளனர்.
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...