ஸ்ரீ ரெட்டி என்ற நடிகை தன்னிடம் செக்ஸ் வைத்துக்கொண்ட இயக்குநர்கள், நடிகர்கள் உள்ளிட்டவர்களின் பட்டியலை வெளியிடுவேன், என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பிரபல நடிகை காஜல் அகர்வால், பிரபல ஹீரோ ஒருவர் தன்னை கரெக்ட் பண்ண முயற்சி செய்தார், என்று கூறி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக உள்ள காஜல் அகர்வால், தனது சொந்த ஊரான பாலிவுட் சினிமாவில் ஹீரோயினாக வலம் வர வேண்டும் என்றும் முயற்சித்து வருகிறார். ஆனால், இதுவரை அவரது முயற்சிக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.
விஜய், அஜித், சூர்யா, சிரஞ்சீவி உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டிருக்கும் காஜல் அகர்வாலை நடிகர் நவ்தீப் இரண்டு முறை கரெக்ட் செய்ய முயற்சி செய்தாராம். இதை காஜல் அகர்வாலே சமீபத்தில் கூறியிருக்கிறார். மேலும், தன்னுடன் நடித்த நடிகர்களில் சிரஞ்சீசி தான் ரொமாண்டிக்கானவர் என்றும் அவர் கூறியுள்ளார்.
வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ...
’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...
சன்லைட் மீடியா எழுமலை ஏ.எஸ்...