கடந்த சில நாட்களாக தெலுங்கு சினிமாவில் நடிகை ஸ்ரீ ரெட்டி, தன்னுடன் நெருக்கமாக பழகிய இயக்குநர்கள் மற்றும் நடிகர்களின் பட்டியலை வெளியிடப் போவதாகவும், அவர்கள் தன்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிடப் போவதாகவும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.
தமிழ் சினிமாவில் சுசிலீக்ஸ் சர்ச்சை ஏற்படுத்தியது போல தற்போது தெலுங்கு சினிமா துறையை ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் அதிர வைத்து வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி. இவர் சில நாட்கள் முன்பு நடுரோட்டில் அரை நிர்வாணம் போராட்டம் நடத்தி மீடியாக்களுக்கு பேட்டியும் கொடுத்தார்.
இந்த நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் ராணாவின் தம்பி அபிராம், நடிகை ஸ்ரீரெட்டியுடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், ராணாவின் தம்பி அபிராம், ஸ்டுடியோவில் வைத்து தன்னை பலமுறை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டார், என ஸ்ரீரெட்டி கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ் (Breaking Point Pictures) நிறுவனம் தயரிக்க எம்...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் - பாடகர்- இசை கலைஞரான 'ராக் ஸ்டார் ' அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது...
இயக்குநர் மணிரத்னத்தின் சீடரான ஆர்...