தற்போது சினிமா வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெற்று வருவதால், கடந்த ஒன்றரை மாதமாக படப்பிடிப்புகள் நடைபெறவில்லை. இதனால் பிரபலங்கள் பலர் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அந்த வகையில் நடிகை திரிஷாவும் பல வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
தனது நண்பர்களுடன் வெளிநாடுகளில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவ்வபோது சமூக வலைதளங்களில் திரிஷா வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் கிழிந்த ஜீன்ஸ் பேண்டோடு நிற்பதைப் பார்க்கும் ரசிகர்கள், அந்த பேண்ட் குறித்து தவறாமல் கமெண்ட் அடித்துவிடுகிறார்கள்.
தற்போதுள்ள பேஷன்படி திரிஷாக் இழிந்த பேண்ட் போட்டிருந்தாலும், அதை நெட்டிசன்கள் கலாய்ப்பது வைரலாகி வருகிறது.
வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ...
’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...
சன்லைட் மீடியா எழுமலை ஏ.எஸ்...