கடந்த சில நாட்களாக தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் ஸ்ரீ லீக்ஸ், பல்வேறு நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் குறித்த அதிர்ச்சியான தகவல்களை வெளியிட்டு வருகிறார். பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் முறை தெலுங்கு சினிமாவில் அதிகமாக உள்ளதாகவும், அதற்கு எதிராகவே தான் போராடுகிறேன், என்று கூறி பல்வேறு தகவல்களை வெளியிட்டு வரும் நடிகை ஸ்ரீ ரெட்டிக்கு நடிகைகள் பலரே எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது பல நடிகைகள் அவருக்கு ஆதரவு தெரிவிக்க தொடங்கியுள்ளார்கள்.
அதன்படி, ஸ்ரீ ரெட்டிக்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ள பிரபல தெல்ங்கு குணச்சித்திர நடிகை சந்தியா, பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான டாக்டர் ராஜசேகரின் மனைவி நடிகை ஜீவிதா, தனது கணவருடன் படுக்கையை பகிர்ந்துக் கொள்ளுமாறு நடிகைகளை மிரட்டுகிறார், என்ற அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
மேலும், பல கல்லூரி பெண்களை மிரட்டி டாக்டர் ராஜசேகருடன் உல்லாசமாக இருக்கும்படியும் ஜீவிதா செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நடிகை சந்தியாவின், இந்த தகவலால் தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ...
’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...
சன்லைட் மீடியா எழுமலை ஏ.எஸ்...