‘மானாட மயிலாட’ நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமான ஆல்யா மானசா, ‘ராஜா ராணி’ சீரியல் மூலம் பிரபல நடிகை ஆனார். மேலும், டப்மேஸ், நடனம் உள்ளிட்ட தனது பல திறமைகளை வெளிக்காட்டி ரசிகர்களை தன் பக்கழ் இழுத்த இவர், ரசிகர்களிடன் பேவரைட் செலிபிரிட்டிகளில் ஒருவராக வலம் வருகிறார்.
இந்த நிலையில், ஆல்யா மானசா குடிபோதையில் கும்மாளம் போடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் ராஜா ராணி சீரியலில் நடித்த நடிகர் சஞ்சயும் உடன் இருக்கிறார்.
இந்த வீடியோவில் ஆல்யா மானசா குடித்திருக்கிறார், என்று ஒருவர் கூற, அதற்கு அவரோ “நோ...நோ...” என்று கூறுகிறார். பிறகு நடிகர் சஞ்சய் ஆல்யாவை பிடித்து இழுப்பது போன்ற காட்சிகளும் அந்த வீடியோவில் உள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவை ஆல்யா மானசா தான் விளம்பரத்திற்காக வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...