ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் டிகே இயக்கத்தில் உருவாகும் படம் ‘காட்டேரி’. இப்படத்தில் முதலில் ஹீரோவாக ஆதி ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஹீரோயினாக ஓவியா ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் திடீரென்று ஹீரோவாக ஆதிக்கு பதில் வைபவ் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், ஓவியாவும் காட்டேரி படத்தில் இருந்து வெளியேறியுள்ளார். இதனால் வேறு ஹீரோயினை தேடி வந்த படக்குழுவினர் தற்போது ‘மீசைய முறுக்கு’ ஆத்மிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
காமெடி கலந்த பேய் படமாக உருவாகி வரும் இப்படம் ஆரம்பத்திலேயே பல தடைகளை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ...
’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...
சன்லைட் மீடியா எழுமலை ஏ.எஸ்...