பிக் பாஸ் போட்டியில் பங்கேற்ற நடிகை ஒருவர் சமூக வலைதளத்தில் ஆபாச வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அவருடன் அப்போட்டியில் பங்கேற்ற சக நடிகைகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
சல்மான் கான் நடத்திய பிக் பாஸ் போட்டியின் 11 வது சீசனில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்றவர் ஷில்பா ஷிண்டே. பிரபல தொலைக்காட்சி நடிகையான இவர் இருக்கும் படுக்கையறை வீடியோ ஒன்று கடந்த ஆண்டு வெளியானது. ஆனால், அந்த வீடியோவில் இருப்பது தான் அல்ல என்று ஷில்பா மறுத்தார். அதே சமயம் அந்த வீடியோவில் இருப்பது நடிகை ஷில்பா ஷிண்டே தான் என்றும் கூறப்பட்டது. இதையடுத்து, இது குறித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது கெரியரை நாசமாக்க தயாரிப்பாளர் விகாஸ் குப்தா செய்த வேலை அது என்று குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில், அந்த வீடியோவில் இருப்பது தான் அல்ல என்று கூறி சமீபத்தில் ஆபாச வீடியோ ஒன்றை ஷில்பா டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். என் எம்.எம்.எஸ் என்று கூறி வெளியான வீடியோவின் ஒரிஜினல் இது, என்றும் அவர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
ஷில்பா ஷிண்டே வெளியிட்டுள்ள அந்த ஆபாச வீடியோவால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. வீடியோ வெளியிட்டதற்கு பலர் அவருக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அவருடன் பிக் பாஸ் போட்டியில் பங்கேற்ற ஹினா கான், ஷில்பா ஷிண்டேவை கண்டித்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...