பின்னணி பாடகி சுசித்ரா மூலம் உருவான ‘சுசிலீக்ஸ்’ ஸை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். கடந்த ஆண்டு தமிழ் சினிமா பிரபலங்களை பீதியடைய செய்த சுசிலீக்ஸ் மூலம் பல முன்னணி நடிகை, நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் பற்றிய அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதில், நடிர் நடிகைகள் மட்டும் இன்றி டிவி தொகுப்பாளார்கள், பின்னணி பாடகிகளும் சிக்கினர். அவர்களில் ஒருவர் தான் சின்மயி. சுசி லீக்ஸில் சின்மயி குறித்து பல தகவல்கள் வெளியானது. ஆனால், இதை மறுத்த சின்மயி, சுசித்ரா மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த நிலையில், சுசீலீக்ஸ் மூலம் பாடகி சின்மயிக்கு மீண்டும் பிரச்சினை வந்துள்ளது. இளைஞர் ஒருவர் தொடர்ந்து அவருக்கு ஆபாச மெசஜ் அனுப்பி வருகிறாராம். ஏன் இப்படி, என்று கேட்டதற்கு, ”சுசிலீக்ஸில் உன்னை பற்றி அனைத்தும் தெரிய வந்துவிட்டது” என்று கூறுகிறாராம்.
”சுசிலீக்ஸில் உன்னை பற்றி எல்லாம் தெரிய வந்துவிட்டது. நீ பலருடன் செய்ததுதான் *** இப்போது இருக்கும் இடத்திற்கு வந்திருக்கிறாய்” என்றும் அந்த இளைஞர் கூறியுள்ளார்.
இளைஞரின் இத்தகைய நடவடிக்கையால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் சின்மயி, இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
_1.jpg)
_1.jpg)
.jpg)
.jpg)
.jpg)
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...