தொழிலாளர்கள் தினமான மே 1 ஆம் தேதி தான் நடிகர் அஜித்தின் பிறந்தநாள். இந்த நாளை அவரது ரசிகர்கள் வெகு விமர்சியாக கொண்டாடி வருகிறார்கள். ரசிகர்களை அஜித் கண்டுக்கொள்ளவில்லை என்றாலும், ரசிகர்கள் அஜித்தை கடவுளாக பார்ப்பதை தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
இதற்கிடையே, நாளை பிறந்தநாள் கொண்டாட உள்ள அஜித் ரசிகர்கள், தங்களது தல பிறந்தநாளை விமர்சியாக கொண்டாடுவதற்காக கடந்த பல நாட்களாக பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில், நாளை சமூக வலைதளங்களை கலங்கடிக்க செய்யும் விதத்தில் அஜித்தின் பிறந்தநாளை டிரெண்டாக்குவதற்காக ரசிகர்கள் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அஜித் பிறந்தநாளுக்காக 5 மில்லியன் டூவிட்டுக்கள் பெற வேண்டும் என்றும் திட்டமிட்டுள்ளனர்.
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...
வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A...