Latest News :

47 வது பிறந்தநாள் கொண்டாடும் அஜித்! - பிரபலங்கள் வாழ்த்து
Tuesday May-01 2018

தமிழ் சினிமாவின் ஏராளமான ரசிகர்களை கொண்ட முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமாரை, அவரது ரசிகர்கள் தல என்ற பட்டப் பெயருடன் அழைக்கின்றனர்.

 

தான் நடிக்கும் படங்களில் நிகழ்ச்சி உள்ளிட்ட சினிமா நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வரும் அஜித், தனக்கு ரசிகர்கள் மற்றும் ரசிகர் மன்றங்கள் தேவையில்லை என்று அறிவித்திருந்தாலும், அவரது ரசிகர்கள் அவர் மீது வெறித்தனமாகவே இருக்கிறார்கள்.

 

இந்த நிலையில், இன்று (மே 1) அஜித் தனது 47 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பல்வேறு பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.

 

அதேபோல், பிரபலங்களும் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். நடிகர்கள் சிவகார்த்திகேயன், தனுஷ், வெங்கட் பிரபு, நடிகை திரிஷா, சாந்தனு உள்ளிட்ட பலர் சமூக வலைதளப் பக்கத்தில் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 

 

Related News

2516

இதுவரை பார்க்காத மமிதாவை ’டியூட்’ படத்தில் பார்ப்பீர்கள்! - பிரதீப் ரங்கநாதன் உற்சாகம்
Tuesday October-14 2025

அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் மற்றும் ‘பிரமலு’ புகழ் மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டியூட்’...

எழுத்தாளரான அஜயன் பாலா திரைப் படைப்பாளியாக வருவது மகிழ்ச்சி! - சீமான் பாராட்டு
Saturday October-11 2025

எழுத்தாளரும், தமிழ் இலக்கிய சிந்தனையாளருமான அஜயன் பாலா இயக்குநராக அறிமுகமாகும் 'மைலாஞ்சி' திரைப்படத்தில் 'கன்னி மாடம்' பட புகழ் நடிகர் ஸ்ரீராம் கார்த்திக் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை க்ருஷா குரூப் நடித்திருக்கிறார்...

Recent Gallery