கேரளாவை சேர்ந்த இனியா 2004 ஆம் ஆண்டில் இருந்து தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். பார்ப்பதற்கு அழகாகவும், கொடுத்த வேடங்களில் சிறப்பாக நடிக்கவும் செய்யும் அவருக்கு பட வாய்ப்புகள் தான் எட்டாக்கனியாக இருக்கின்றன.
இரண்டு நாயகிகளில் ஒருவராக சில படங்களில் நடித்தவர், பிறகு வில்லியாக நடித்தார். பிறகு ஒரு பாடலுக்கு நடனம் ஆடியவர், தற்போது எந்த வாய்ப்புகளும் இல்லாமல் இருக்கிறார். பரத்தின் ‘பொட்டு’ படத்தில் நடித்திருக்கும் இனியாவுக்கு தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என்று எங்கு போனாலும் வாய்ப்புகள் கிடைப்பதில்லையாம். இதனால், இனி இயக்குநர்களுகு அட்ஜெஸ்ட் செய்ய அவர் முடிவு செய்து அதற்காக தூதும் விட்டுக்கொண்டிருக்கிறாராம்.
குடும்ப பாங்கான வேடங்களில் நடித்து வந்த இனியா, கவர்ச்சியாக நடித்தால் தான் காலம் ஓட்ட முடியும் என்பதை தற்போது புரிந்துக்கொண்டு கவர்ச்சியாக நடிக்க ரெடியாகிவிட்டாராம். அதற்காக கவர்ச்சியாக போட்டோ ஷூட் ஒன்றை எடுத்திருக்கும் அவர், அதை இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு அனுப்பி வருவதாகவும் கூறப்படுகிறது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...