பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘காலா’ விரைவில் வெளியாக உள்ளதை. அதை தொடர்ந்து ஷங்கரின் 2.0 வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடம் ஒன்றில் நடிப்பதால் படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது அமெரிக்காவில் இருக்கும் ரஜினிகாந்த், சென்னை திரும்பியதும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
இந்த நிலையில், இப்படத்திற்காக ரஜினிகாந்த் 40 நாட்கள் தேதி கொடுத்திருக்கிறாராம். இதற்காக அவருக்கு ரூ.65 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...
வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A...