தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா நேற்று பிறந்தநாள் கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்துகள் கூறினார்கள். சினிமா பிரபலங்கள் பலரும் திரிஷாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதில் நடிகர் ஆர்யாவும் ஒருவர்.
ஆர்யா வெளியிட்ட பிறந்தநாள் வாழ்த்தில், “பிறந்த நாள் வாழ்த்துகள் மைடியர் குஞ்சுமணி. இந்த ஆண்டு வெளியாகும் உங்கள் படங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டும் திரிஷாவின் பிறந்தநாளுக்கு இதே பாணியில் வாழ்த்து தெரிவித்திருந்த ஆர்யா, இந்த முறையும் அதே வார்த்தையை பயன்படுத்தியதற்கு ரசிகர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஒரு நடிகையை குஞ்சுமணி என்று அழைப்பதா? உங்களுக்கு வேறு நல்ல வார்த்தையே கிடைக்கவில்லையா? பெண்களை மதிக்க தெரியாதா? என்று பல ரசிகர்கள் ஆர்யாவிடம் கேள்வி எழுப்பி அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஸ்ரீ ஐயப்பா மூவிஸ் நிறுவனங்கள் சார்பில் பொள்ளாச்சி எஸ்...
தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் 'யங்ஸ்டார் ' பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி பிப்ரவரி 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் 'டிராகன்' திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முன்னரான விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது...
Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் 4 வது படைப்பாக, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும், “இதயம் முரளி” படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, தனியார் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் வெகு கோலாகலமாக நடைபெற்றது...