Latest News :

முன்னணி ஹீரோக்களை முந்திய கீர்த்தி சுரேஷ்!
Thursday May-10 2018

மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கைப் படமான ‘நடிகையர் திலகம்’ படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்ரி வேடத்தில் நடித்திருக்கிறார். துல்கர் சல்மான், சமந்தா, விஜய் தேவரக்கொண்டா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

 

தமிழில் நாளை வெளியாக உள்ள இப்படம், தெலுங்கில் ‘மகாநதி’ என்ற தலைப்பில் நேற்று வெளியானது. விமர்ச ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள இப்படம் வெளிநாடுகளில் சக்க போடு போடுகிறதாம்.

 

ஒரே நாளில்  மட்டும் 0.6 மில்லியன் டாலரை இப்படம் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. அஜித், விஜய் போன்ற பாக்ஸ் ஆபிஸ் ஹீரோக்களின் படங்கள் கூட வெளிநாடுகளில் இத்தகைய வசூலை பெற்றதில்லை என்றும் கூறப்படுகிறது.

Related News

2596

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

மே 15 ஆம் தேதி வெளியாகும் ‘எக்ஸாம்’ (Exam) தொடர்!
Monday April-27 2026

வால்வாட்சர்  ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A...

Recent Gallery