Latest News :

சைனா படத்தின் இசை வெளியீட்டு விழா!
Sunday May-13 2018

7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ மற்றும் டிவைன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சைனா’. அறிமுக இயக்குநர் ஹர்ஷவர்தனா இயக்கியுள்ள இப்படத்தில் கலையரசன் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரித்து வர்மா நடித்துள்ளார்.

 

வேத் சங்கர் சுகவனம் இசையமைத்துள்ள இப்படத்திற்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரசன்னா ஜி.கே படத்தொகுப்பு செய்துள்ளார்.

 

இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சமீபத்தில் சூர்யன் எப்.எம் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றார்கள். வரும் ஜூன் மாதம் இப்படம் வெளியாக உள்ளது.

Related News

2606

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

மே 15 ஆம் தேதி வெளியாகும் ‘எக்ஸாம்’ (Exam) தொடர்!
Monday April-27 2026

வால்வாட்சர்  ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A...

Recent Gallery