Latest News :

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் வெளியிட்ட புகைப்படம்! - ஷாக்கான ரசிகர்கள்
Monday May-21 2018

நடிகை மற்றும் இயக்குநராக தமிழ் சினிமாவில் வலம் வரும் லட்சுமி ராமகிருஷ்ணன், முன்னணி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் குடும்ப நிகழ்ச்சி ஒன்றையும் தொகுத்து வழங்குகிறார்.

 

சினிமா, சமூகப் பிரச்சினை என்று எதுவாக இருந்தாலும், தைரியமாக தனது கருத்தை தெரிவிக்கும் லட்சுமி ராமாகிருஷ்ணனை, கவுரவிக்கும் விதமாக அவர் நிகழ்ச்சி நடத்தும் தொலைக்காட்சி விருது ஒன்றை வழங்கி கெளரவித்துள்ளது. விருது வழங்கிய தொலைக்காட்சிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், கூடவே தனது புதிய புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

 

அவரது அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகிவிட்டார்கள். அந்த அளவுக்கு தனது உடல் எடையை குறைத்து ரொம்பவே ஸ்லிம்மாகியிருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

 

Related News

2662

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

மே 15 ஆம் தேதி வெளியாகும் ‘எக்ஸாம்’ (Exam) தொடர்!
Monday April-27 2026

வால்வாட்சர்  ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A...

Recent Gallery