பாலிவுட் சினிமாவில் பிரபல குணச்சித்திர நடிகையாக இருப்பவர் மனிஷா ராய். 45 வயதாகும் இவர் போஜ்புரி படங்களில் அதிகமாக நடித்து வந்தார்.
இந்த நிலையில், மனிஷா ராய், கடந்த வெள்ளிக்கிழமையன்று படப்பிடிப்பிற்காக, தனது உதவியாளர் சஞ்சீவ் மிஷ்ராவுடன் பைக்கில் சென்றார். உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் உள்ள சித்தானி கிராமத்திற்கு அருகே சென்றபோது, அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று அவர்களின் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயம் அடைந்த நடிகை மனிஷா ராய், சம்பவ இடத்திலேயே இறந்து போனார். உதவியாளர் சஞ்சீவ் மிஸ்ரா பலத்த காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ...
’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...
சன்லைட் மீடியா எழுமலை ஏ.எஸ்...