சினிமா என்றாலே கோடிக் கணக்கில் பணம் புரலும் துறையாகிவிட்ட நிலையில், நடிகர்களின் நிலை உச்சத்திலே இருக்கிறது. ஒரு சில படங்களில் நடித்த துணை நடிகர்கள் கூட தங்களது சம்பளத்தை லட்சத்தில் கேட்க தொடங்கியுள்ள நிலையில், ஹீரோவாக ஒரு சில வெற்றியை கொடுக்கும் ஹீரோக்கள் தங்களது சம்பளத்தை கோடியில் கேற்கிறார்களாம்.
அந்த வகையில், கோடீஸ்வர ஹீரோவான விமல், என்ன தான் கோடிக் கணக்கில் பணத்தை சம்பாதித்தாலும், பழைய சோறை தான் விரும்பு சாப்பிடுகிறாராம்.

தற்போது ‘களவாணி 2’ படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் விமல், அப்படத்தின் படப்பிடிப்பின் போது பழைய சோறை சாப்பிடும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்...
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...