’சென்னை 600028’ படம் மூலம் நடிகராக அறிமுகமான மிர்ச்சி சிவா, ஒரு சில படங்களில் காமெடி ஹீரோவாக நடித்தாலும் அவருக்கு தொடர்ந்து படங்கள் அமையவில்லை. இதற்கிடையே, அவரது நடிப்பில் உருவாகி வரும் ‘தமிழ்ப் படம் 2’ தற்போது மக்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தின் டீசர் இன்று வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றதோடு, வைரலாகவும் பரவி வருகிறது. அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களை கலாய்க்கும் விதத்தில் உள்ள இந்த டிரைலர் வெளியான 5 மணி நேரத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
அதே சமயம், இன்று வெளியான ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தின் புதிய டீசரை யாரும் கண்டுக்கொள்ளவில்லை. சமூக வலைதளங்கள், மீம்ஸ்கள் என அனைத்திலும் சிவாவின் ‘தமிழ்ப் படம் 2’தான் இருக்கிறது.
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...
தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...