இசைஞானி இளையராஜா நாளை (ஜூன் 2) தனது 74 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு துறையைச் சார்ந்த பல பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
நாஞ்சில் கைத்தறி பட்டு நிறுவனம் சார்பில், திரைப்பட இயக்குநரும், அதிமுக நட்சத்திர பேச்சாளருமான நாஞ்சில் பி.சி.அன்பழகன், இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது அவர் எழுதிய கவிதை மற்றும் இளையராஜாவின் புகைப்படத்தை இளையராஜாவுக்கு பிறந்தநாள் பரிசாக வழங்கினார்.
வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ...
’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...
சன்லைட் மீடியா எழுமலை ஏ.எஸ்...