’இது நம்ம ஆளு’ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவுக்கு போகிறார் சிம்பு. பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, தற்போது இப்படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிட உள்ளனர்.
‘சரசுடு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் தெலுங்கு டப்பிங் செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி வெளியாகிறது. இதன் மூலம் சிம்பு தெலுங்கு சினிமாவுக்கு போகிறார்.
நயந்தாரா இப்படத்தில் நடித்திருப்பதால் தெலுங்கில் இப்படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பில்,
டப்பிங் செய்து வெளியிடுகின்றனர்.
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...