பல மொழிகளில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் முதல் பாகம் வெற்றிகரமாக முடிவடைந்ததை தொடர்ந்து இரண்டாம் பாகம் ‘பிக் பாஸ் 2’ என்ற தலைப்பில் வரும் ஜூன் 17 ஆம் தேதி தொடங்க உள்ளது. அதேபோல் தெலுங்கிலும் பிக் பாஸ் இரண்டாம் பாகம் தொடங்கிவிட்டது.
தெலுங்கு முதல் பாகத்தை ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கிய நிலையில், இரண்டாம் பாகத்தை நடிகர் நாடி தொகுத்து வழங்குகிறார்.
நேற்று முன் தினம் தொடங்கிய தெலுங்கு ’பிக் பாஸ் 2’ 16 போட்டியாளர்கள் நேற்று அறிமுகப்படுத்தப் பட்டார்கள். அவர்களின் பட்டியல் இதோ,
கீதா மாதுரி - பாடகி
அமித் திவாரி - நடிகர்
தீப்தி நல்லமொது - டிவி தொகுப்பாளர்
தனிஷ் - நடிகர்
பாபு கோகினேனி - விமர்சகர்
பானு ஸ்ரீ - நடிகை
ரோல் ரிடா - ராப் பாடகர்
ஷயமாளா - நடிகை
கீரீத்தி தமாராஜூ - நடிகர்
தீப்தி சுனைனா - டப்ஸ்மாஷ் கலைஞர்
கெளசல் - நடிகை
தேஜஸ்வி - நடிகை
சம்ரத் ரெட்டி - நடிகர்
கணேஷ் - ஆர்.ஜே.
சஞ்சனா அண்ணே - மாடல்
நுதன் நாய்டு - சாமானியர்
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...