Latest News :

எதிர்ப்பார்ப்புக்கிடையே நாளை ஷாங்காயில் திரையிடப்படும் ‘பேரன்பு’
Friday June-15 2018

ஸ்ரீ ராஜலக்‌ஷ்மி பிலிம்ஸ் சார்பில் பி.எல்.தேனப்பன் தயாரிப்பில், ராம் இயக்கத்தில் மம்மூட்டி நடிக்கும் ’பேரன்பு’ 21 வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில், ஆசியாவின் முதல் பிரத்யேக காட்சியாக (Asian Premiere) நாளை (ஜூன் 16) திரையிடப்படுகிறது.

 

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற 47 வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் ‘பேரன்பு’ படத்திற்கு கிடைத்த அங்கீகாரமும், வரவேற்பும் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் இப்படத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இத்திரைப்பட விழாவில் ‘பேரன்பு’ திரைப்படம் மூன்று காட்சிகள் திரையிடப்பட உள்ளது.

 

காட்சிகள் விபரம் பின்வருமாறு:

 

காட்சி 1

 

ஜூன் 16-ம் தேதி 03:45 p.m. 

 

ஹால் 1, ஷாங்காய் ஹாங்கௌ ஜின்யி சினிமா 

 

காட்சி 2

 

ஜூன் 17-ம் தேதி 03:45 p.m. 

 

ஹால் 7, அரோரா இன்டர்நேஷனல் சினிமா 

 

காட்சி 3

 

ஜூன் 19-ம் தேதி 08:45 p.m. 

 

ஹால் 6, தி கிராண்ட் நியூ இன்டர்நேஷனல் சினிமா 

 

இத்திரைப்பட விழாவில் கலந்துக்கொள்வதற்காக ‘பேரன்பு’ பட தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன், இயக்குநர் ராம், ‘தங்கமீன்கள்’ பட புகழ் சாதனா ஆகியோர் ஷாங்காய் சென்றுள்ளனர்.

Related News

2820

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery