பாலிவுட்டின் முன்னணி நடிகையான ஹுமா குரேஷி, ‘காலா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்டிருந்தார். இந்த வேடத்தில் இவர் நடித்த விதத்திற்காக, இவருக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவாகியிருக்கிறது.
இதுவரை பாலிவுட்டில் கவனிக்கதக்க நடிகையாக இருந்த இவர், தற்போது கோலிவுட்டிலும் கவனிக்கதக்க நடிகையாகியுள்ளார்.
இந்த நிலையில், ஹுமா குரேஷி சில மாதங்களுக்கு முன்பு எடுத்த படு கவர்ச்சியான போட்டோ ஷுட் புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.
’காலா’ படத்தில் ரொம்பவே ஓம்லியான வேடத்தில் அழுத்தமாக நடித்த இவரது இந்த படு கவர்ச்சியான புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் நிச்சயமாக அதிர்ச்சியாகிவிடுவார்கள் என்பது உறுதி.
சன்லைட் மீடியா எழுமலை ஏ.எஸ்...
லவ் பிலிம்ஸ் வழங்கும் லவ் ரஞ்சன் மற்றும் அங்கூர் கார்க் தயாரிப்பில் பிரபல இயக்குநர் ஜி...
ரிச் மூவிஸ் மற்றும் டி.எஸ்.கே மூவிஸ் சார்பில், தாஸ் சடைக்காரன், பி...