Latest News :

‘கோமாளிக்குல்லா’ - கமலின் அதிரடி கருத்து!
Monday August-21 2017

அதிமுக-வின் இரு அணிகள் இணையப் போகிறது என்று கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகி கொண்டிருக்க, இன்று அநேகமாக இணைந்து விடுவார்கள் என்று கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், அதிமுக அரசு குறித்து தொடர்ந்து விமர்சித்து வரும் கமல்ஹாசன், இன்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பரபரப்பாக கருத்து தெரிவித்துள்ளார்.

 

அதில்,  ”காந்திக்குல்லா! காவிக்குல்லா! கஷ்மீர்குல்லா!! தற்போது  கோமாளிக்குல்லா, தமிழன் தலையில் போதுமா இன்னும் வேண்டுமா? தயவாய் வெகுள்வாய் தமிழா". என குறிப்பிட்டுள்ளார். 

 

இதற்கிடையில், நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய கமல் ஹாசன் ``விமர்சனங்கள் கூடாது என்று நான் கூறவில்லை. ஆனால் விமர்சனங்கள் தரம் தாழ்ந்து இருக்கக் கூடாது என கருதுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related News

283

'TN 2026' படம் யாரையும் புண்படுத்தாது! - தம்பி ராமையா விளக்கம்
Saturday April-04 2026

‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...

எங்கள் படம் பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும்! - ’பிரேக் ஃபாஸ்ட்’ (Break Fast) படக்குழு நம்பிக்கை
Saturday April-04 2026

’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...

’மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் இயக்குநரை பாராட்டிய செல்வராகவன்!
Friday April-03 2026

வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...

Recent Gallery