Latest News :

ஆகஸ்ட் 17 ஆம் தேதி வெளியாகும் ‘அண்ணனுக்கு ஜே’!
Tuesday June-19 2018

இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் வெற்றி மாறனின் Grass Root Film Company-ம், 20th Century Fox நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படம் ’அண்ணனுக்கு ஜே’. தற்கால அரசியலை நையாண்டி (political satire) செய்யும் இந்த திரைப்படத்தில், அட்டக்கத்தி தினேஷ் கதாநாயகானாக நடிக்கிறார். மஹிமா நம்பியார் கதா நாயகியாக நடிக்கிறார். மேலும், ராதா ரவி, மயில்சாமி, வையாபுரி போன்றோர்  முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். 

 

இசை - அரோல் கொரேலி, ஒளிப்பதிவு - விஷ்ணு ரங்கசாமி, படத்தொகுப்பு – G.B.வெங்கடேஷ். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம்,  எழுதி இயக்கி இருப்பவர் ராஜ்குமார். இவர் வெற்றி மாறனிடம் உதவி இயக்குநராக பணி புரிந்தவர். 

 

இத்திரைப்படம் ஆகஸ்டு 17 வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Related News

2848

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery