பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர்களில் பெரிதும் கவனிக்கப்படுபவர்களாக தாடி பாலாஜியும், அவரது மனைவி நித்யாவும் உள்ளார்கள். நேற்றைய எப்பிசோட்டில் நடிகை மும்தாஜின் அழுகை பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று தாடி பாலாஜியும், அவரது மனைவியும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்கள்.
மும்தாஜ், ஓரிடத்தில் அமர்ந்து இருக்குமாறு நித்யாவிடம் கூறும் போது அதை எப்படி நீ கூறலாம்? என கோவத்துடன் சொல்லும் நித்யா, மமதியிடமும் ’நான் அறிவுரை தேவைப்படும் போது கூப்பிடுறேன், இப்போது அறிவுரை வேணாம்’ என்று கோபத்துடன் சொல்கிறார்.
இதை எல்லாம் பார்த்த தாடி பாலாஜி, “எல்லாரிடமும் கெட்ட பெயர வாங்கிட்டா, கோவம் தலைக்கு ஏறுது” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.
இப்படி பரபரப்பான சூழலை உருவாக்கியுள்ள இன்றைய பிக் பாஸ் எப்பிசோட்டில் அப்படி என்ன தான் நடந்திருக்கும் என்பது பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...