நடிகைகள் பலர் தங்களது சராசரியான திருமண வயதை தாண்டியே திருமணம் செய்துக்கொள்கிறார்கள். திருமணத்திற்குப் பிறகு ஹீரோயினாக யாரும் வாய்ப்பு தராதது தான் இந்த காலதாமத திருமணத்திற்கு காரணம்.
இந்த நிலையில் பிரபல் ஹாலிவுட் நடிகை பிரிகேட் நெல்சன், தனது 5 வது கணவருடன் 5 வது குழந்தையை பெற்றுள்ளார்.
ஹாலிவுட்டின் பிரபல நடிகையாக இருந்தவர் பிரிகேட் நெல்சன். 54 வயதாகும் இவர், ராக்கி படத் தொடரின் 4வது பாகத்தில் நடித்து பிரபலமானார். பின்னர், பிரபல நடிகர் சில்வஸ்டர் ஸ்டாலினை இரண்டாவதாக திருமணம் செய்து, விவாகரத்தும் பெற்றார்.

இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு இத்தாலிய மாடலான மாட்டியா டெஸ்ஸி என்பவரை ஐந்தாவதாக திருமணம் செய்தார். இதைத் தொடர்ந்து, அவர் மூலம் கடந்த ஆண்டு கர்ப்பமான அவர், பிரிடா என்ற பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். இந்தக் குழந்தை இவருக்கு 5 வது குழந்தையாகும்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...