நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து பல நடிகைகள் வெளிப்படையாக பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையில் அவ்வபோது நடிகைகளின் ஆபாச வீடியோக்கள் என்ற பெயரில் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
தற்போது இரண்டு முன்னணி பாலிவுட் நடிகைகளின் ஆபாச வீடியோக்கள் ஆட்ஸ் அப்பில் வேகமாக பரவி வருகிறது.
15 நொடிகள் ஓடும் ஒரு வீடியோவில் நடிகை கட்டிலில் படுத்திருப்பது போல உள்ளது. மற்றொரு வீடியோ 3.22 நிமிடங்கள் ஓடுகிறது. இதில் மற்றொரு முன்னணி பாலிவுட் நடிகை இருக்கிறார். அவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்ததோடு, தற்போது ஹாலிவுட்டிலும் நடித்து வருகிறார்.
சில இணையதளங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ் அப் ஆகியவற்றில் வேகமாக பரவி வரும் இந்த வீடியோக்களில் இருப்பது அந்த நடிகைகள் தான் என்பது தெளிவாக தெரிவதாகவும் சிலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...