தெலுங்கு சினிமாவை சேர்ந்த மது ஷாலினி, ‘அவன் இவன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு ‘தூங்காவனம்’ படத்தில் நடித்த அவர், கமல்ஹாசனிடம் லிப் டூ லிப் முத்தக் காட்சியின் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும், தெலுங்கு சினிமாவில் 15 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் மது ஷாலினி, சினிமா வாய்ப்புக்காக கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
இந்த நிலையில், தனது சமூக வலைதள பக்கத்தில், மது ஷாலினி வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் மேலாடை இல்லாமல் நிர்வாணமாக இருப்பது தான் இந்த வைரலுக்கு காரணம்.
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...
தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...