Latest News :

‘2.0’ ரிலிஸில் சிக்கல்! - விளக்கம் அளித்த லைகா
Tuesday August-22 2017

ரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘2.0’ தமிழ் சினிமாவின் அதிக பொருட்ச் செலவில் உருவாகி வரும் என்ற பெருமையை பெற்றுள்ளது.  சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகும் இப்படம் 2018 ஜனவரி மாதம் 25 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று லைகா நிறுவனம் அறிவித்தது.

 

ஆனால், படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் முடிவடையாததால், அறிவித்த தேதியில் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், கிராபிக்ஸ் பணிகள் முழுமையாக நிறைவடைய எப்படியும் குறைந்தது 6 மாதங்கள் தேவை என்பதால், படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையின் போதே வெளியாகும், என்றும் கூறப்படுகிறது.

 

இந்த தகவலை மறுத்துள்ள தயாரிப்பு நிறுவனம், கிராபிக்ஸ் காட்சிகள் தாமதமாவதால் தான் தீபாவளி வெளியீட்டிலிருந்து ஜனவரி வெளியீட்டுக்கு மாற்றினோம். ஜனவரி 25 வெளியீட்டிலிருந்து பின்வாங்கப் போவதில்லை. அதற்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டுவிடும், என்று விளக்கம் அளித்துள்ளது.

Related News

293

'TN 2026' படம் யாரையும் புண்படுத்தாது! - தம்பி ராமையா விளக்கம்
Saturday April-04 2026

‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...

எங்கள் படம் பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும்! - ’பிரேக் ஃபாஸ்ட்’ (Break Fast) படக்குழு நம்பிக்கை
Saturday April-04 2026

’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...

’மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் இயக்குநரை பாராட்டிய செல்வராகவன்!
Friday April-03 2026

வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...

Recent Gallery