பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் தற்போது எல்மினேஷன் ரவுண்ட் தொடங்கிவிட்டது. அதன்படி, கடந்த வாரம் மமதி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மமதி, அளித்த பேட்டி ஒன்றில் தில திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார்.
அதாவது, ’எஜமான் - வேலைக்காரன்’ டாஸ்க் கொடுக்கப்பட்ட போது, ஆண்கள் எல்லை மீறி நடந்துக்கொண்டதாகவும், சென்ராயன் தன் அழுக்கு ஜட்டியை துவைக்க சொல்லி மும்தாஜிடம் கொடுத்ததாகவும், அவர் கூறியுள்ளார்.
மேலும், ஆண்கள் அனைவரும் பெண்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பதற்காக எல்லை மீறி நடந்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...
தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...