நடிகைகள் சினிமாவில் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார்கள். அந்த வகையில், பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா ஷெரவத்தும், தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து பேசியிருக்கிறார்.
இது குறித்து பேட்டி ஒன்றில் கூறிய மல்லியா ஷெரவத், “சினிமாவில் ஒரு சில நடிகர்களுடன் நான் படுக்கை அறை காட்சிகளில் நடிக்கும் போது, அந்த நடிகர்கள், “நீ படத்தில் என்னுடன் நெருக்கமாக நடிக்கின்றாய், இதை நிஜத்திலும் என்னுடன் செய்யலாமே” என்று கேட்டிருக்கிறார்கள்.
ஆனால், இதுபோன்ற தவறான செயல்களை ஆதரிக்க கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.” என்று தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த், சரத்குமார் ஆகியோருக்கு ஜோடியாக நடித்த ஆமனி என்ற நடிகையும் பட வாய்ப்பு தேடும் போது சில தயாரிப்பாளர்கள் ஓட்டல் அறைக்கு அழைத்ததாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்...
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...