Latest News :

கமலை அரசியலுக்கு அழைத்த டிடி!
Tuesday August-22 2017

நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசியல் குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார். நேற்று நிகழ்ந்த அரசியல் மாற்றம் குறித்தும் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

 

இந்த நிலையில், கமல்ஹாசனின் கருத்துக்கு கமெண்ட் தெரிவித்த பிரபல டிவி தொகுப்பாளியும், நடிகையுமான டிடி, அவரை அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

 

ஆனால், இது டிடி யின் உண்மையான கணக்கு இல்லை என்று கூறப்படுகிறது. இந்தாலும் இந்த போலியான டிடி கணக்கை பல  லஞ்சம் பேர் தொடர்வதுடன், பல சினிமா பிரபலங்களும் தொடர்கிறார்கள்.

Related News

297

'TN 2026' படம் யாரையும் புண்படுத்தாது! - தம்பி ராமையா விளக்கம்
Saturday April-04 2026

‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...

எங்கள் படம் பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும்! - ’பிரேக் ஃபாஸ்ட்’ (Break Fast) படக்குழு நம்பிக்கை
Saturday April-04 2026

’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...

’மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் இயக்குநரை பாராட்டிய செல்வராகவன்!
Friday April-03 2026

வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...

Recent Gallery