நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வேலூர் மாவட்டம் ஆம்பூர் நகர தலைமை, மாதனூர் ஒன்றிய இளைஞரணி சார்பாக ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
பெண்களுக்கு தையல் மிஷின்கள், வேட்டி சேலைகள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகள், மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், பொது மக்களுக்கு பிரியாணி ஆகியவை அகில இந்திய தலைமை விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி என்.ஆனந்து வழங்கினார்.
நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட பொறுப்பாளர் வேல்முருகன், வேலூர் மாவட்ட இளைஞரணி தலைவர் நவீன், மாவட்ட செயலாளர் கருணாகரன், மாவட்ட பொருளாளர் சீனிவாசன், மாவட்ட துணை செயலாளர் சுரேஷ், மாவட்ட துணை தலைவர் சரத், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் பாரத், மாவட்ட பிரதிநிதி தமிழ், வேலூர் மாநகர தலைவர் சாரங்கன், வாலாஜா நகர தலைவர் மோகன், ஆற்காடு நகர தலைவர் வினோத், வாலாஜா ஒன்றிய தலைவர் தீனா, வாலாஜா ஒன்றிய இளைஞரணி தலைவர் காந்தி, காவேகிப்பாக்கம் ஒன்றிய தலைவர் பெப்ஸி ரவி, வேலூர் மாநகர மாணவரணி தலைவர் பரத், காவேரிப்பாக்க ஒன்றிய இளைஞரணி, மாணவரணி, மகளிரணி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...
சமீபத்திய மழையில் நனைந்த நடை பாதை வியபாரிகளுக்கும், ஏழை எளியவர்களுக்கும், பல உதவிகள் செய்த, கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி...