சாதரண மனிதராக இருந்து உழைத்து முன்னேறி திரைத்துறையில் கால் பதித்தவர் கே.டி.குஞ்சுமோன். இவரது தயாரிப்பில் பல பிரம்மாண்டமான படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வகையில், தற்போது தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநராக வலம் வரும் ஷங்கரை ‘ஜெண்டில்மேன்’ என்ற படத்தின் மூலம் கே.டி.குஞ்சுமோன் இயக்குநராக அறிமுகப்படுத்தினார்.
இந்த நிலையில், தற்போது கே.டி.குஞ்சுமோனின் அடையாளமாக இருக்கும் ‘ஜெண்டில்மேன்’ படம் வெளியாகி 25 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது.
‘ஜெண்டில்மேன்’ படத்தின் வெள்ளி விழா ஆண்டை கொண்டாடும் விதத்தில் கே.டி.குஞ்சுமோனின் ரசிகர்கள் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...
சமீபத்திய மழையில் நனைந்த நடை பாதை வியபாரிகளுக்கும், ஏழை எளியவர்களுக்கும், பல உதவிகள் செய்த, கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி...