சமீபகாலமாக நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து வெளிப்படையாக பேசி வரும் நிலையில், இளம் நடிகை ஒருவர் தான் பல முறை நிர்வாணமாக படம்பிடிக்கப்பட்டேன், என்று கூறி அழுதுள்ளார்.
‘செக்ரட் கேம்ஸ்’ என்ற வெப் சீரியஸில் நடித்திருப்பவர் குப்ரா சேட். இதில் அவர் திருநங்கை வேடத்தில் நடித்திருக்கிறார்.
பெரும் வரவேற்பை பெற்ற இந்த வெப் சீரிஸின் முதல் எப்பிசோட், வாரம் ஒரு மணிநேரம் என 8 வாரங்களுக்கு மொத்தம் 8 மணி நேரம் எடுக்கப்பட்டதாம். இதன் முதல் எப்பிசோட் பெரும் வரவேற்பை பெற்றது. அனுராக் காஷ்யப், விக்ரமாதித்ய மோத்வாணி ஆகியோர் இதை இயக்கியிருந்தார்கள்.
இதில் நடிகை குப்ரா சேட் நிர்வாண காட்சியில் நடித்திருக்கிறார். இது குறித்து அவரிடம் ஆம்பத்திலே சொல்லிவிட்டாலும், அவரது நிர்வாண காட்சி சரியாக வரவில்லை என்று சொல்லி 7 முறை எடுத்தார்களாம்.
இதனால், மனம் உடைந்து போன குப்ரா சேட், கண்ணீர் விட்டு அழுதுவிட்டாராம். இருந்தாலும் பொருமையாக அந்த நிர்வாண காட்சியில் அவர் நடித்து முடித்திருக்கிறார்.
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘மா வந்தே’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது...