Latest News :

வைராலன இலியானாவின் டாப்லெஸ் புகைப்படம்! - அதிரவைத்த லைக்ஸ்
Friday July-13 2018

தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த இலியானா ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்கிய முதல் நடிகை என்ற பெருமையையும் பெற்றார். தமிழில் விஜயுடன் ‘நண்பன்’ படத்தில் நடித்தவர் அதன் பிறகு எந்த தமிழ்ப் படத்திலும் நடிக்கவில்லை.

 

இதற்கிடையே சில இந்தி படங்களில் நடித்தவர் தெலுங்கு சினிமாவில் நடிப்பதையும் குறைத்துக் கொண்டார். சமீபகாலமாக எந்த படங்களிலும் நடிக்காத இலியானா, தனது ஆஸ்திரேலிய காதலருடன் வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வது அங்கு எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வது என்றே இருக்கிறார்.

 

இலியான பதிவேற்றும் செய்யும் சில புகைப்படங்கள் அவ்வபோது சர்ச்சையையும் ஏற்படுத்துகிறது. தண்ணீருக்குள், குளியல் அறையில் என ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருபவர், தற்போது டாப்லெஸ் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இலியான வெளியிட்டிருக்கும் டாப்லெஸ் புகைப்படத்திற்கு ரசிகர்கள் பெரிதும் வரவேற்பு அளித்துள்ளனர். இதுவரை 7 லட்சத்திற்கும் மேலானவர்கள் அந்த புகைப்படத்தை லைக் செய்துள்ளார்கள்.

 

Ileana

Related News

3013

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery