‘காதல் வைரஸ்’ மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவ ஸ்ரீதேவி. நடிகர் விஜயகுமார் - நடிகை சுஜாதா தம்பதியின் மகளான இவர் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார்.
‘காதல் வைரஸ்’ படத்தை தொடர்ந்து, தனுஷுடன் ‘தேவதையை கண்டேன்’, மாதவனுடன் ‘பிரியமான தோழி’ என் சில படங்களில் நடித்தவர், தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களிலும் நடித்திருக்கிறார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ராகுல் என்பவரை திருமணம் செய்துக்கொண்ட ஸ்ரீதேவி, திருமணத்திற்குப் பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு, குடும்பம், குழந்தை என செட்டிலாகிவிட்டார்.
இந்த நிலையில், ஸ்ரீதேவி தனது மகள் ரூபிகாவின் 2 வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதில் அவரது தந்தை விஜயகுமார், அண்ணன் நடிகர் அருண் விஜய், அக்கா நடிகை பிரீத்தா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்...
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...