கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ வரும் அக்டோபர் மாதம் வெளியாக உள்ள நிலையில், அவர் தற்போது ‘சபாஷ் நாயுடு’ படத்தின் பணிகளை மீண்டும் தொடங்க உள்ளார்.
இந்த நிலையில், தனது கமல் ஸ்ருதி ஹாசனுடன், விரைவில் அமெரிக்கா புறப்படவும் கமல் ரெடியாகி வருகிறார். இந்த பயணம் திரைப்படத்திற்கானது அல்ல, இந்திய சுதந்திர தின நிகழ்ச்சிக்காக.
ஆம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் அணிவகுப்பு நடைபெறும். இதில் பிரபலங்கள் பலர் கலந்துக் கொல்வார்கள்.
இந்த ஆண்டுக்கான அணி வகுப்பில் இந்தியா சார்பில் நடிகர் கமல்ஹாசனும், அவரது மகள் நடிகை ஸ்ருதி ஹாசனும் கலந்துக் கொள்கிறார்கள்.
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்...
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...