சென்னை காவேரி மருத்துவமனையில் தொடர்ந்து 5 வது நாளாக சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் மு.கருணாநிதி முழு சுயநினைவு பெற்றுவிட்டதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
தொடர்ந்து அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், பலர் கருணாநிதி உடல் நிலை குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு வருகின்றார்கள். நேற்று ரஜினிகாந்த், ராகுல் காந்தி ஆகியோர் வந்திருந்தார்கள்.
இந்த நிலையில், இன்று சற்று நேரத்திற்கு முன்பாக நடிகர் விஜய் காவேர் மருத்துவமனைக்கு வந்திருந்தார். அவர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதியை சந்தித்து கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரித்தார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...