திமுக தலைவர் மு.கருணாநிதியின் உடல் நிலை மிக மிக கவலைக்கிடமாக இருப்பதாக காவேரி மருத்துவமனை அறிவித்துள்ளதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
மேலும், சென்னை முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டில் வந்திருப்பதோடு, டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்பட்டு விட்டது.
இந்த நிலையில், சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ஆம்னி பேருந்துகளின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...
காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...
ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...